Title Page
-
Conducted on
-
Auditor
-
Location
-
Auditee
Untitled Page
Training
-
அனைவருக்கும் Hazards மற்றும் incidents பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளதா ?
-
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களை பயன்படுத்துவதற்கு தேவையான Instruction வழங்கப்பட்டுள்ளதா
Environment
-
சூடான மற்றும் குளிரான நிலைமையை சமாளிக்க தேவையான உபகரணங்கள் உள்ளதா
-
ஈரமாக இருக்கும் நிலையில், வேலை செய்யும் இடங்களும் மற்றும் பிடிக்க கூடிய இடங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளதா
Work Process
-
அனைத்து Cranes, forklifts மற்றும் பிற உபகரணங்களும் ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளனவா?
-
பாதுகாப்பு தொடர்பான போஸ்டர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதா
-
அறிகுறிகள் மற்றும் குறிச்சொற்கள் மூலம் ஆபத்துகள் அறிவிக்கப்படுகின்றனவா ?
-
lockout or tagout procedures நடைமுறையில் உள்ளதா மற்றும் பின்பற்றப்படுகிறதா?
-
காற்றோட்டம் உபகரணங்கள் சரியாக செயல்படுகின்றனவா?
-
வேலை செய்வதற்கு போதுமான அளவு வெளிச்சம் உள்ளதா ?
Fire Emergency Procedures
-
பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றனவா?
-
வேலை செய்யும் இடங்களில் போதுமான தீ அணைப்பான்கள் உள்ளனவா?
Means of Exit
-
உடனடியாக வெளியேறுவதற்கு போதுமான வழிகள் உள்ளனவா
-
பணியாளர்கள் வெளியேறுவதற்கான பாதை எளிதாக உள்ளதா
-
வெளியேறுவதற்கான பாதை தெளிவாகக் mark செய்யப்பட்டுள்ளதா
-
வெளியேறுவதற்கான பாதையில் எந்த தடையும் மற்றும் பொருளும் இல்லாமல் உள்ளதா
Warehouse and Shipping
-
அனைத்து பணியிடங்களும் சுத்தமாகவும் குப்பைகள் இல்லாத வண்ணம் உள்ளதா?
-
சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா?
-
வேலை செய்யும் பகுதியில் உள்ள தரையில் ஆயில் கசிவு மற்றும் வேறு ஏதும் கசிவு இல்லாமல் உள்ளதா
-
அணைத்து அபாயகரமான பொருட்களும் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா
Machine Guards
-
அனைத்து Machine பாகங்களும் போதுமான பாதுகாப்புடன் உள்ளதா?
-
காவலர்களுடன் பராமரிப்பு செய்யும் போது கதவடைப்பு நடைமுறைகள் அகற்றப்படுகிறதா?
Electrical
-
அனைத்து Machine களுக்கும் சரியாக எலக்ட்ரிகல் Earth Grounding செய்யப்பட்டுள்ளதா
-
கையடக்க கை கருவிகள் தரையிறக்கப்பட்டதா அல்லது இரட்டை காப்பிடப்பட்டதா?
-
அனைத்து Junction Box- களும் Closed conditiona- னில் உள்ளதா
-
அணைத்து wire - களும் துண்டிப்பு ஏதும் இல்லாமல் ஒரே wire இல் சரியான நிலையில் உள்ளதா
Confined Spaces
-
அவசரகால மற்றும் மீட்பு Procedures தேவையான இடங்களில் உள்ளனவா (எ.கா. பயிற்சி பெற்ற பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள்)?
-
நுழைவு மற்றும் வெளியேறும் நடைமுறைகள் போதுமானதாக உள்ளதா ?
Housekeeping
-
அனைத்து floorகளிலும் நீளமான நகங்கள், பிளவுகள், துளைகள் மற்றும் Loose boards ஆகிவை இல்லாமல் இருக்கிற
-
பாதைகள் தெளிவாக Mark செய்ய பட்டுள்ளதா
-
வேலை செய்யும் இடம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் உள்ளதா?
-
பதைகளில் எந்த தடையுமின்றி உள்ளதா
Stairs, Ladders and Platforms
-
படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகள் நல்ல நிலையில் உள்ளதா?
-
ஏணிகள் Defect இல்லாமல் உள்ளதா?
-
ஏணியை பயன்படுத்துவதற்குமுன் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கப்பட்டுள்ளதா
Sound Level/Noise
-
வழக்கமான Noise survey ஆய்வுகள் நடத்தப்படுகிறதா?
-
செவித்திறன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா மற்றும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா?
Employee Facilities
-
அணைத்து இடங்களும் சுத்தமாகவும் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா
-
கை கழுவும் வசதிகள் உள்ளனவா,குறிப்பாக கழிவறைகள் மற்றும் சாப்பிடும் பகுதிகளுக்கு அருகில் உள்ளதா?
Medical and First Aid
-
தேவைப்படும் போது முதலுதவி உதவி பெறுவது எப்படி என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியுமா?
-
காயம்பட்ட ஒருவரை எப்போது, எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முதலுதவி செய்பவர்களுக்கு தெரியுமா?
-
ஒவ்வொரு Shift டீலும் முதலுதவி பயிற்சியாளராகப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருக்கிறார்களா?
-
உங்கள் அதிகார வரம்பில் உள்ள முதலுதவி விதிமுறைகளின்படி முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதா?
Personal Protective Equipment (PPE)
-
தேவையான PPE வழங்கப்பட்டுள்ளதா, பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா?
-
தற்போது இருக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் வண்ணம் PPE தேர்வு செய்யப்பட்டுள்ளதா
-
தற்போது இருக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் வண்ணம் PPE தேர்வு செய்யப்பட்டுள்ளதா
-
PPE நம்பகமானதா?
-
PPE பயன்பாடு தேவைப்படும் பகுதிகள் , எச்சரிக்கை அறிகுறிகளால் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளனவா?
Materials Handling and Storage
-
Chain hoists, ropes and slingsதேவைப்படும் அளவுக்குத்தான் பயன்படுத்தபடுகிறதா அவற்றை அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா
-
Slingsஐ பயன்படுத்துவதற்கு முன், தினமும் பரிசோதிக்கப்படுகிறதா?
-
அணைத்து உபகரணங்களும் சரியான பாதை மற்றும் கதவுகளின் வழியாகத்தான் கொண்டுசெல்லப்படுகிறதா
Hazardous Product / Chemical Storage
-
ஒரு பொருளை கையாளுவதற்கு , நகர்த்துவதற்கு , சேமிப்பதற்கும் முன் அதற்கான safety data sheet சரி பார்க்கப்படுகிறதா
-
அந்த தயாரிப்புக்கு பொருத்தமான PPE பயன்படுத்தப்படுகிறதா?
-
தேவை இல்லதா பொருட்களை Storage area யில் தனியாக வைக்கப்பட்டுள்ளதா
-
அபாயகரமான பொருட்களை Heat source யில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறதா
-
தேவையான இடங்களில் Containers, Drp trays வைக்கப்பட்டுள்ளதா
-
அனைத்து தயாரிப்புகளும் லேபிளிடப்பட்டுள்ளதா, விடுபட்ட அல்லது சேதமடைந்த லேபிள்கள் உடனடியாக மாற்றப்படுமா?