Title Page

  • Site conducted

  • Conducted on

  • Auditor

  • Location
  • Auditee

Untitled Page

Training

  • அனைவருக்கும் Hazards மற்றும் incidents பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளதா ?

  • பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களை பயன்படுத்துவதற்கு தேவையான Instruction வழங்கப்பட்டுள்ளதா

Environment

  • சூடான மற்றும் குளிரான நிலைமையை சமாளிக்க தேவையான உபகரணங்கள் உள்ளதா

  • ஈரமாக இருக்கும் நிலையில், வேலை செய்யும் இடங்களும் மற்றும் பிடிக்க கூடிய இடங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளதா

Work Process

  • அனைத்து Cranes, forklifts மற்றும் பிற உபகரணங்களும் ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளனவா?

  • பாதுகாப்பு தொடர்பான போஸ்டர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதா

  • அறிகுறிகள் மற்றும் குறிச்சொற்கள் மூலம் ஆபத்துகள் அறிவிக்கப்படுகின்றனவா ?

  • lockout or tagout procedures நடைமுறையில் உள்ளதா மற்றும் பின்பற்றப்படுகிறதா?

  • காற்றோட்டம் உபகரணங்கள் சரியாக செயல்படுகின்றனவா?

  • வேலை செய்வதற்கு போதுமான அளவு வெளிச்சம் உள்ளதா ?

Fire Emergency Procedures

  • பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றனவா?

  • வேலை செய்யும் இடங்களில் போதுமான தீ அணைப்பான்கள் உள்ளனவா?

Means of Exit

  • உடனடியாக வெளியேறுவதற்கு போதுமான வழிகள் உள்ளனவா

  • பணியாளர்கள் வெளியேறுவதற்கான பாதை எளிதாக உள்ளதா

  • வெளியேறுவதற்கான பாதை தெளிவாகக் mark செய்யப்பட்டுள்ளதா

  • வெளியேறுவதற்கான பாதையில் எந்த தடையும் மற்றும் பொருளும் இல்லாமல் உள்ளதா

Warehouse and Shipping

  • அனைத்து பணியிடங்களும் சுத்தமாகவும் குப்பைகள் இல்லாத வண்ணம் உள்ளதா?

  • சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா?

  • வேலை செய்யும் பகுதியில் உள்ள தரையில் ஆயில் கசிவு மற்றும் வேறு ஏதும் கசிவு இல்லாமல் உள்ளதா

  • அணைத்து அபாயகரமான பொருட்களும் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா

Machine Guards

  • அனைத்து Machine பாகங்களும் போதுமான பாதுகாப்புடன் உள்ளதா?

  • காவலர்களுடன் பராமரிப்பு செய்யும் போது கதவடைப்பு நடைமுறைகள் அகற்றப்படுகிறதா?

Electrical

  • அனைத்து Machine களுக்கும் சரியாக எலக்ட்ரிகல் Earth Grounding செய்யப்பட்டுள்ளதா

  • கையடக்க கை கருவிகள் தரையிறக்கப்பட்டதா அல்லது இரட்டை காப்பிடப்பட்டதா?

  • அனைத்து Junction Box- களும் Closed conditiona- னில் உள்ளதா

  • அணைத்து wire - களும் துண்டிப்பு ஏதும் இல்லாமல் ஒரே wire இல் சரியான நிலையில் உள்ளதா

Confined Spaces

  • அவசரகால மற்றும் மீட்பு Procedures தேவையான இடங்களில் உள்ளனவா (எ.கா. பயிற்சி பெற்ற பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள்)?

  • நுழைவு மற்றும் வெளியேறும் நடைமுறைகள் போதுமானதாக உள்ளதா ?

Housekeeping

  • அனைத்து floorகளிலும் நீளமான நகங்கள், பிளவுகள், துளைகள் மற்றும் Loose boards ஆகிவை இல்லாமல் இருக்கிற

  • பாதைகள் தெளிவாக Mark செய்ய பட்டுள்ளதா

  • வேலை செய்யும் இடம் சுத்தமாகவும் ஒழுங்காகவும் உள்ளதா?

  • பதைகளில் எந்த தடையுமின்றி உள்ளதா

Stairs, Ladders and Platforms

  • படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகள் நல்ல நிலையில் உள்ளதா?

  • ஏணிகள் Defect இல்லாமல் உள்ளதா?

  • ஏணியை பயன்படுத்துவதற்குமுன் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கப்பட்டுள்ளதா

Sound Level/Noise

  • வழக்கமான Noise survey ஆய்வுகள் நடத்தப்படுகிறதா?

  • செவித்திறன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா மற்றும் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா?

Employee Facilities

  • அணைத்து இடங்களும் சுத்தமாகவும் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா

  • கை கழுவும் வசதிகள் உள்ளனவா,குறிப்பாக கழிவறைகள் மற்றும் சாப்பிடும் பகுதிகளுக்கு அருகில் உள்ளதா?

Medical and First Aid

  • தேவைப்படும் போது முதலுதவி உதவி பெறுவது எப்படி என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியுமா?

  • காயம்பட்ட ஒருவரை எப்போது, ​​எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முதலுதவி செய்பவர்களுக்கு தெரியுமா?

  • ஒவ்வொரு Shift டீலும் முதலுதவி பயிற்சியாளராகப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருக்கிறார்களா?

  • உங்கள் அதிகார வரம்பில் உள்ள முதலுதவி விதிமுறைகளின்படி முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதா?

Personal Protective Equipment (PPE)

  • தேவையான PPE வழங்கப்பட்டுள்ளதா, பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா?

  • தற்போது இருக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் வண்ணம் PPE தேர்வு செய்யப்பட்டுள்ளதா

  • தற்போது இருக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் வண்ணம் PPE தேர்வு செய்யப்பட்டுள்ளதா

  • PPE நம்பகமானதா?

  • PPE பயன்பாடு தேவைப்படும் பகுதிகள் , எச்சரிக்கை அறிகுறிகளால் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளனவா?

Materials Handling and Storage

  • Chain hoists, ropes and slingsதேவைப்படும் அளவுக்குத்தான் பயன்படுத்தபடுகிறதா அவற்றை அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா

  • Slingsஐ பயன்படுத்துவதற்கு முன், தினமும் பரிசோதிக்கப்படுகிறதா?

  • அணைத்து உபகரணங்களும் சரியான பாதை மற்றும் கதவுகளின் வழியாகத்தான் கொண்டுசெல்லப்படுகிறதா

Hazardous Product / Chemical Storage

  • ஒரு பொருளை கையாளுவதற்கு , நகர்த்துவதற்கு , சேமிப்பதற்கும் முன் அதற்கான safety data sheet சரி பார்க்கப்படுகிறதா

  • அந்த தயாரிப்புக்கு பொருத்தமான PPE பயன்படுத்தப்படுகிறதா?

  • தேவை இல்லதா பொருட்களை Storage area யில் தனியாக வைக்கப்பட்டுள்ளதா

  • அபாயகரமான பொருட்களை Heat source யில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறதா

  • தேவையான இடங்களில் Containers, Drp trays வைக்கப்பட்டுள்ளதா

  • அனைத்து தயாரிப்புகளும் லேபிளிடப்பட்டுள்ளதா, விடுபட்ட அல்லது சேதமடைந்த லேபிள்கள் உடனடியாக மாற்றப்படுமா?

The templates available in our Public Library have been created by our customers and employees to help get you started using SafetyCulture's solutions. The templates are intended to be used as hypothetical examples only and should not be used as a substitute for professional advice. You should seek your own professional advice to determine if the use of a template is permissible in your workplace or jurisdiction. You should independently determine whether the template is suitable for your circumstances.